BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
'ஹெல்மட் அணிந்து சமைக்கும் பெண்': அரசு எச்சரித்தும் சிதிலமடைந்த பழைய வீட்டை காலி செய்ய இவர்கள் மறுப்பது ஏன்?
"அன்று திருவிழா நடந்து கொண்டிருந்தது. இரவு சுமார் ஒன்பதரை மணியளவில் என் சகோதரரின் நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். முதல் மாடியில் அவர் ஏறும்போது மொத்த படிக்கட்டுகளும் பெயர்ந்து விழுந்துவிட்டன."
இந்து அல்லாதவர் கோயிலுக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும்? விஜயை குறிப்பிட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரம்
தமிழ்நாட்டில் ஆகம விதிகளின்படி இயங்கும் இந்து கோயில்களுக்குள் பிற மத அடையாளங்களை வெளிப்படையாக அணிந்திருப்பவர்களையும், அந்தக் கோயிலின் தெய்வத்தின் மீது தங்களுக்கு மரியாதை இருப்பதை உறுதிப்படுத்தாதவர்களையும் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா? பிரசாரத்தில் டிரம்ப் முன்வைத்த முக்கிய வேண்டுகோள்
அமெரிக்க நாடாளுமன்றத்தின்(காங்கிரஸின்) கட்டுப்பாடு யாரிடம் இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும் இடைக்காலத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு மிகவும் சவாலான தருணத்தில் வந்துள்ளது.
குளிர்காலம் காலை வேளையில் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் ஏன்?
குளிர்காலத்தில் ரத்த நாளங்கள் சுருங்குவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் அதிகரிக்கின்றன.
ஓராண்டில் இல்லாத அளவுக்கு சரிந்த தங்கத்தின் விலை – இனி என்ன ஆகும்?
கடந்த மாதம் விலைமதிப்புள்ள உலோகங்களின் மதிப்பு சரிந்தது. வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை ஓராண்டில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. அதே நேரத்தில், வெள்ளி, பிளாட்டினம், பல்லேடியம் ஆகிய உலோகங்களின் விலைகளும் கடுமையாகச் சரிந்தன.
'தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி' பற்றிய விவாதம் மீண்டும் எழுந்திருப்பது ஏன்?
தமிழ்நாட்டுக்கென தனிக்கொடியை உருவாக்க வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் தெரிவித்த கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற 'தமிழ்நாடு நாள்' நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை பாஜக விமர்சித்துள்ளது.
நேபாளத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்த பயணி உயிரிழப்பு
எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு அருகே உள்ள பெரிச்சே கிராமத்தில் தரையிறங்க முயன்றபோது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதியதில், தமிழகத்தைச் சேர்ந்த இந்தியப் பயணி ஒருவர் உயிரிழந்தார்; மூவர் காயமடைந்தனர்.
ஆந்திராவில் கரையை கடந்த 'முரசு' புயல் - தமிழ்நாட்டில் மழை நிலவரம் என்ன?
வங்கக்கடலில் உருவான தீவிரப் புயலான 'முரசு', ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குக் கடலோரப் பகுதியில் ஓங்கோல் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை கரையைக் கடக்கத் தொடங்கியது.
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் கட்சி பின்னடைவை சந்திக்குமா? கருத்துக்கணிப்புகள் பற்றிய ஒரு பார்வை
வரலாற்று அளவில் செல்வாக்கு குறைந்த குடியரசுக் கட்சியின் அதிபர், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் அதிருப்தியில் இருக்கும் அமெரிக்க மக்கள், பல மாதங்களாக ஜனநாயகக் கட்சிக்குச் சாதகமாக வெளியாகும் கருத்துக்கணிப்புகள் என செவ்வாய்க்கிழமை அக்கட்சிக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் காட்டுகின்றன.
அமெரிக்காவில் 'குழம்பு' வகை உணவுகளை அறிமுகப்படுத்திய இந்திய சமையல் கலைஞர் மாயமானது ஏன்?
இந்தியச் சமையல்கலைஞரான ரஞ்சி ஸ்மைல், 1901-ல் அமெரிக்காவின் முதல் இந்திய உணவகத்தைத் தொடங்கினார்
அமேசான் காட்டுக்குள் மறைந்திருந்த 432 கட்டமைப்புகள் - லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த நாகரிகத்தின் தடயங்கள்
பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளின் மரங்களுக்கு அடியில் மறைந்திருந்த நூற்றுக்கணக்கான நில அமைப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல மில்லியன் மக்களைக் கொண்டிருந்திருக்கக்கூடிய ஒரு பண்டைய நாகரிகத்தால் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
அண்டை வீட்டாருடன் சுற்றுலா சென்று திரும்புகையில் வாழ்க்கை துணையை மாற்றிய பெற்றோர் - குழந்தைகள் என்ன ஆயினர்?
ரேச்சலுக்கு ஏழு வயதாக இருந்தபோது, அந்த இரு தம்பதியினரும் ஒன்றாக நீதிமன்றத்துக்குச் சென்று விவாகரத்து பெற்றனர்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
'என் இனிய பொன் நிலாவே' – இளையராஜா இசையில் கிதார் கலைஞர் சதானந்தம் வாசித்த 8 மறக்க முடியாத பாடல்கள்
இளையராஜாவின் சாகாவரம் பெற்ற பல பாடல்களுக்கு தனது கிதார் இசையால் மெருகூட்டியவர் கிதார் கலைஞர் எஸ்.சதானந்தம். சதா மாஸ்டர் என என திரைத்துறையில் பலராலும் அழைக்கப்படும் இவர், ‘அன்னக்கிளி’ (1976) தொடங்கி இளையராஜா இசையில் வெளியான பெரும்பாலான திரைப்படங்களில் முன்னணி கிதார் கலைஞராக பணியாற்றியுள்ளார். இளையராஜா இசையில் அவர் கிதார் வாசித்த 8 முக்கியமான பாடல்கள் குறித்து இந்தக் கட்டுரை விவாதிக்கிறது.
இளைஞர்கள் புறக்கணிக்க கூடாத பக்கவாத அறிகுறிகள் எவை? 5 முக்கிய அம்சங்கள்
உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு, இளைஞர்களிடையே பக்கவாத அபாயம், பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் அதன் ஆரம்ப அறிகுறிகள், உடனடி மருத்துவச் சிகிச்சையின் அவசியம் மற்றும் பக்கவாத அபாயத்தைக் குறைக்க கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்
'நான் பேயுடன் வாழ்கிறேன்' - ஜப்பானில் இந்த வீடுகளில் குடியேற பலரும் விரும்புவது ஏன்?
ஜப்பானில் கொலை, தற்கொலை அல்லது தனிமையில் ஒருவர் உயிரிழந்த வீடுகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. பேய் பற்றிய அச்சத்தையும் மீறி, இத்தகைய வீடுகளை வாங்கவும் வாடகைக்கு எடுக்கவும் மக்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?
ராணுவ ரகசியங்களை அறிய 'ஹனி டிராப்' உத்தி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
தமிழகத்தில் ஒரு மாதத்துக்குள் பணியில் உள்ள கடற்படை வீரரும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியும் ஹனி ட்ராப் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட உறவுகள் மூலம் ராணுவ ரகசியங்களைப் பெறும் உத்திகள், அவற்றின் வரலாறு மற்றும் ராணுவத்தினர் இலக்காகும் காரணங்களை இந்தச் செய்தி விளக்குகிறது.
செம்மணி மனிதப் புதைகுழி: மீட்கப்பட்ட 583 எலும்புகள் பற்றிய புதிய ஆய்வறிக்கையால் சர்ச்சை எழுவது ஏன்?
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் 583 எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஆய்வறிக்கை தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவைச் சாத்தியமான காரணங்களாகக் குறிப்பிடுகிறது. முந்தைய அறிக்கையிலிருந்து இது மாறுபடுவதாகக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்புவது ஏன்? இதில் என்ன சர்ச்சை?
புகைப்படத்தில் உங்கள் முகம் பார்த்தே நோயின் தீவிரம், ஆயுளை கூறும் 'செயற்கை நுண்ணறிவு'
நோயாளி ஒருவரின் புகைப்படத்தைக் கொண்டு, அவருடைய நோய் பாதிப்பு எந்த அளவுக்குத் தீவிரமாக உள்ளது என்பதைக் கண்டறிய மருத்துவர்களுக்கு 'செயற்கை நுண்ணறிவு' தொழில்நுட்பம் உதவக்கூடும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் ரூ.475 கோடி மதிப்புள்ள உள்ளாடையை இவர் அணிந்து வந்ததால் என்ன சர்ச்சை?
ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமான கைலி ஜென்னர், 50 மில்லியன் டாலர் (37 மில்லியன் பவுண்ட்) மதிப்புள்ள உள்ளாடையை அணிந்து விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோவில் முதல்முறையாகப் பங்கேற்றது கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜந்தர் மந்தர் 2.0: காக்ரோச் ஜனதா கட்சி தவறியது எங்கே? நேஹா போராவின் பலமாக மாறியது எது? – ஓர் அலசல்
இந்தப் போராட்டம் சாமானிய மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதா? இதில் காக்ரோச் ஜனதா கட்சி, காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் என்ன பங்கு வகிக்கின்றன?
செவ்வாய் கிரக நிலவில் வெறும் 10 கிராம் துகள்களை எடுத்துவர ஜப்பான் திட்டம் - என்ன கிடைக்கும்?
செவ்வாய் கிரகத்தின் நிலவுத் துகளில் 10 கிராமை பூமிக்குக் கொண்டுவரும் ஒரு லட்சியத் திட்டத்திற்காக, விண்கலம் ஒன்று ஏவப்பட உள்ளது.
இந்தியா, சீனாவை ஓரணியில் திரட்ட முயலும் நேபாளம் - எதற்காக தெரியுமா?
பொதுவான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, பிராந்தியப் போட்டியாளர்களான இந்தியா, சீனா ஆகிய நாடுகளையும் நேபாளத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நேபாள பிரதமர் பலேந்திர ஷாவின் லட்சியத் திட்டம் அதிக கவனத்தை ஈர்த்தது.
தேங்காயையே உடைக்கும் ராட்சத நண்டுகள் வாழும் தீவில் 90 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விமானியைத் தேடும் முயற்சி
புகழ்பெற்ற விமானி அமீலியா ஏர்ஹார்ட், 1937-ஆம் ஆண்டு உலகைச் சுற்றி வரும் முயற்சியின்போது மாயமானார். அவர் பயணம் செய்த விமானத்தின் சிதைவுகள் இருக்கக்கூடும் எனக் கருதப்படும் தொலைதூரத் தீவில் ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சென்றடைந்துள்ளது.
நாகை: 'ரூ.100 கோடி' போதைப்பொருளை பறிமுதல் செய்தது எப்படி? வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தகவல்
நாகை மாவட்ட கடற்கரையில் உளவுத்துறை தகவலின் பேரில் மேற்கொண்ட நடவடிக்கையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் வருவாய் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































