பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
- உமர் காலித் உட்பட 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
- போராட்டத்தை முடித்துக்கொண்ட மனோஜ் ஜாரங்கே
- கட்சியிலிருந்து மகளை இடை நீக்கம் செய்த சந்திரசேகர் ராவ்
- "எனது தாயை அவமதிப்பது, இந்நாட்டின் தாய்மார்களை, மகள்களை அவமதிப்பதாகும்" - பிரதமர் மோதி
- யமுனை ஆற்றில் கனமழையால் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளநீர் பாய்ந்து செல்கிறது.
- அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்தில் வருகிற 5-ஆம் தேதி மனம் திறந்து பேசப்போவதாக தெரிவித்துள்ளார்.
- ஜெர்மனி பயணத்தில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு 15,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- கேரள சட்டப்பேரவையில் ஓணம் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
- புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்கிற்கென தனி முத்திரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



























