அமெரிக்காவில் ஆறாக ஓடிய எரிமலை குழம்பு

காணொளிக் குறிப்பு, கிலவேயா எரிமலையிலிருந்து ஆறாக ஓடிய எரிமலை குழம்பு. காரணம் என்ன?
அமெரிக்காவில் ஆறாக ஓடிய எரிமலை குழம்பு
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் ஹவாயில் அமைந்துள்ள கிலவேயா எரிமலையிலிருந்து திங்கட்கிழமை இரவு எரிமலை குழம்பு ஆறாக ஓடியது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மைய விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த எரிமலையில் 2024 டிசம்பர் 23-ஆம் தேதி முதல் அவ்வப்போது எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன.

பூமியில் அதிகம் செயல்பாட்டில் உள்ள எரிமலைகளுள் ஒன்றாக கிலவேயா உள்ளது.

விரிவாகக் காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு