'மாணவர்களுக்கு மொட்டை அடிங்க' - தமிழக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
'மாணவர்களுக்கு மொட்டை அடிங்க' - தமிழக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
பிரசுரிக்கப்பட்டது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஓர் அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஜெகதீஸ்வரி மாணவர்களின் ஒழுக்கம் குறித்துப் பேசினார்.
இது சமுகவலைத்தளங்களில் பேசுபொருளாக நிலையில் தற்போது தனது பேச்சுக்கு அமைச்சர் விளக்கமளித்துள்ளார். தனது பேச்சு மாணவர்கள் மீதான தாயுள்ளத்தையும், அவர்களின் ஒழுக்கமான வளர்ச்சிக்கான உண்மையான அக்கறையையும் வெளிப்படுத்துகிறது என்றும் இதனை உள்நோக்கத்துடன் அணுகாமல், அதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சமூக வலைத்தப்பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
விரிவாகக் காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



