"இலங்கை இலக்கு வைக்கப்பட்டது ஏன்?" - பிபிசி பேட்டியில் அதிபர் சிறிசேன கேள்வி

காணொளிக் குறிப்பு, “ஐ.எஸின் இருப்பை காட்ட சமாதானத்தை கட்டியெழுப்பிய நாட்டை தேர்வு செய்திருக்கிறார்கள்”
பிரசுரிக்கப்பட்டது

“உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் நேருக்கு நேராக தாக்குதல் நடத்த அவர்களுக்கு திறனிருக்கிறதா?“ என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை தாக்குதல் பற்றி பிபிசி செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானிக்கு அளித்த பேட்டியின்போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :