ஆமை முட்டைகள் களவாடப்படுவதை தடுக்க உதவும் டிரோன்கள்
பிரசுரிக்கப்பட்டது
மெக்ஸிகோவில் ஆமை முட்டைகளை சட்டவிரோதமாகக் களவாடுபவர்களைத் தடுக்க அதிகாரிகள் ஆளில்லா பறக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர்.
இந்நாட்டின் தென்மேற்குக் கடற்கரை மணலில் முட்டையிடுவதற்காக வருகின்ற ஆலிவ் ரிட்லி ஆமையினத்தைப் பாதுகாப்பது இவர்கள் நோக்கம்.