மகளின் சோகம் குறித்த தாயின் புலம்பல்

பிரசுரிக்கப்பட்டது

இரு வருடங்களுக்கு முன்னதாக சிபொக்கில் இருந்து சுமார் இருநூற்று அறுபது சிறுமிகள் போக்கோ ஹராமால் கடத்தப்பட்டனர்.

இந்த வார முற்பகுதியில் அவர்களில் பலர் இன்னமும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக காட்டும் வீடியோ ஒன்று வெளியானது.

இவர்களில் அங்கிருந்து தப்பி வந்த ஒரு சிறுமியின் தாய் பிபிசியுடன் பேசியுள்ளார்.