அரசியல் எமக்கு புதிதல்ல என்கிறார் விக்னேஸ்வரன்

பிரசுரிக்கப்பட்டது
முதலமைச்சர் வேட்பாளரும் கூட்டமைப்பின் தலைவரும்
படக்குறிப்பு, முதலமைச்சர் வேட்பாளரும் கூட்டமைப்பின் தலைவரும்

தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் பொது வேட்பாளராக தன்னை அறிவித்த்தால், வட மாகாணத்துக்கான முதல்வர் பதவிக்கான, கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் ஒப்புதல் அளித்துவிட்டதாக, இலங்கை உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும், கூட்டமைப்பின் வடமாகாண முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவருமான சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

அவர் தமிழோசைக்கு அளித்த பேட்டியை இங்கே கேட்கலாம்.