முள்ளியவளை காணிகள்: 'உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வேண்டும்'
பிரசுரிக்கப்பட்டது
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூர் குடும்பங்களுக்கு காணிகளை வழங்காமல் அரசாங்கம் வெளிமாவட்ட குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.