கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் சாதித்தது என்ன ? ஹக்கீம் பதில்

பிரசுரிக்கப்பட்டது

கிழக்கு மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சியமைத்ததன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதித்தது என்ன?

பிபிசி தமிழோசைக்கு பதில் அளிக்கிறார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்.