டெசோ குறித்து வட இலங்கை மக்கள் அதிருப்தி
பிரசுரிக்கப்பட்டது

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் நடத்தப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் மாநாடான டெசோ மாநாடு குறித்து வட இலங்கையின் மக்கள் அதிருப்தி வெளியிட்டிருக்கிறார்கள். அது குறித்து எமது செய்தியாளரிடம் அவர்கள் கூறிய கருத்துக்களின் தொகுப்பை இங்கு கேட்கலாம்.