மாநிலங்களவை தேர்தல் , இந்திய கம்யூவுக்கு ஆறாவது சீட்டைத் தர ஜெயா தயார் ?
பிரசுரிக்கப்பட்டது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு நடக்கும் தேர்தலில் ஆறாவது சீட்டைத் தர அதிமுக தயாராக இருப்பதாக , தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா கூறுகிறார்.