ரஞ்சித்சின் திசாலே: இந்திய ஆசிரியருக்கு கிடைத்த 7.5 கோடி ரூபாய் பரிசு
பிரசுரிக்கப்பட்டது
இந்திய கிராமம் ஒன்றில் மாணவிகளின் கல்விக்காக பணியாற்றிய ஆசிரியர் ஒருவருக்கு சர்வதேச ஆசிரியர் விருது கிடைத்துள்ளது.
அவர் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக வறட்சி மிகுந்த பகுதியான பரிடேவாடியில் உள்ள சிலா பரிஷத் என்ற ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர் ரஞ்சித்சின் திசாலே.
12,000 பேரின் பெயர் இந்த போட்டியில் பரிசீலிக்கப்பட்டத்தில் திசாலே தேர்வாகியிருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: