இந்தியா – சீனா பதற்றம்: "எல்லையில் அமைதி நிலைகொலைந்துள்ளது" - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர்

காணொளிக் குறிப்பு, இந்தியா – சீனா பதற்றம்: "எல்லையில் அமைதி நிலைகொலைந்துள்ளது"
பிரசுரிக்கப்பட்டது

இந்தியா சீனா எல்லையில் கிழக்கு லடாக்கில் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோட்டில் அமைதி நிலைகுலைந்து போயுள்ளதாகவும், இது இருநாட்டு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான உறவு மோசமாகி வருகிறது. இமயமலை பகுதியில், தங்களின் சர்ச்சைக்குரிய எல்லையில் இரு பெருநாடுகளும் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன. இரு நாடுகளும் அங்கு சுமார் 50,000 துருப்புகளை நிலைநிறுத்தியுள்ள நிலையில்தான் அமைச்சர் ஜெயசங்கர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: