கொரோனா வைரஸ்: "என்னால் எட்டு பேருக்கு தொற்று ஏற்பட்டது"

காணொளிக் குறிப்பு, 'என்னால் 8 பேருக்கு கொரோனா தொற்று உண்டானது'
பிரசுரிக்கப்பட்டது

கேரளாவை சேர்ந்த பினு தனது மாமாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவுடன் அவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

பிறகு, அவரிடமிருந்து மேலும் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியது. இதுபோன்ற எண்ணற்றவர்களின் நிலவரங்களை கையாளும் பொறுப்பை கமலம்மா போன்ற கேரளாவை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: