கொரோனா ஊரடங்கு 4.0 செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு - புதிய தளர்வுகள் என்ன?

காணொளிக் குறிப்பு, கொரோனா ஊரடங்கு 4.0 செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு - புதிய தளர்வுகள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா பொது முடக்கம் செப்டம்பர் 30வரை தொடரும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கலாம் என்றும் உள்துறை அமைச்சகம் இன்று புதிதாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. வேறு யாருக்கு எல்லாம் புதிய வழிகாட்டுதல்களில் சலுகைகள், கட்டுப்பாடுகள் எனபதை இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: