டெல்லி வன்முறை: மகனை இழந்த தாய், தந்தையை இழந்த மகன்கள் - கண்ணீர் கதைகள்

காணொளிக் குறிப்பு, டெல்லி மதக் கலவரம்: மகனை இழந்த தாய், தந்தையை இழந்த மகன்கள்
பிரசுரிக்கப்பட்டது

அண்மையில் டெல்லியில் நடந்த வன்முறைகளில் இறந்தவர்களின் உடல்களை வாங்க கிழக்கு டெல்லியில் உள்ள குரு தேஜ் பகதூர் மருத்துவமனையின் பிணவறை முன்பு கண்ணீருடனும் கதறலுடனும் காத்திருக்கின்றனர் அவர்களது உறவினர்கள்.

வன்முறையில் தந்தையை இழந்த இந்து ஆண் ஒருவரும், முஸ்லிம் தாய் ஒருவரும் கண்ணீருடன் பிணவறையில் வெளியே அமர்ந்திருந்தனர்.

காணொளி தயாரிப்பு: விக்னேஷ்.அ

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: சிவக்குமார் ராஜப்பா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: