விண்வெளியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்

காணொளிக் குறிப்பு, விண்வெளியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்
பிரசுரிக்கப்பட்டது

2022ஆம் ஆண்டிற்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பப்போவது இந்தியாவா அல்லது பாகிஸ்தானா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இந்த இரு நாடுகளின் விண்வெளி பயணங்கள் குறித்து விளக்குகிறது பிபிசி தமிழின் இந்த 'வரவு எப்படி?'நிகழ்ச்சி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: