“பசுமையை அழித்துவிட்டு பசுமை சாலை அவசியமா?” (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
சேலம் முதல் சென்னை வரை 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எட்டு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது.
இந்த சாலை சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக 274 கிமீ நீளம் இருக்கும்.
இதற்காக 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், குடியிருப்பு பகுதிகளும் கையகப்படுத்தப்பட உள்ளன.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 37 கிமீ தொலைவு இந்த சாலை அமைகிறது.
சேலத்தில் சாலை அமையவுள்ள பூலாவரி, நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி விவசாயிகளும், பொதுமக்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்