ஆசிரியர் செல்லாத தீவுப் பள்ளி: படகில் போகும் கல்விப் பயணம் (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
படகில் பயணித்தும், தண்ணீரில் நடந்தும் பல கி.மீ. கடந்து தங்கள் பள்ளிக்கு செல்கிரார்கள் ஆந்திர-தமிழக எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த இந்த மாணவர்கள். இங்குள்ள தமிழ்-தெலுங்கு வழிப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் இவர்கள் தினமும் நீரோடு போராடவேண்டியதில்லை.
பிற செய்திகள்:
- வட கொரியாவுக்கு ரகசிய பயணம்: சிஐஏ தலைவருக்கு டிரம்ப் பாராட்டு
- எச்.ராஜாவின் சர்சைக்குரிய ட்வீட்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு, தி.மு.க. போராட்டம்
- தள்ளிப்போகிறது 'காலா': ஏப்ரல் 20-ஆம் தேதி வெளியாகிறது ''மெர்க்குரி'
- #தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா?
- ''இந்தியாவின் முதல் ரயிலை நான் நேரில் பார்த்தேன்''
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்