தமிழுக்காக மௌனப் போராட்டம் நடத்தும் முதியவர்

காணொளிக் குறிப்பு, தமிழுக்காக முதியவர் ஒருவரின் மௌனப் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது

திருப்பூரில் 80 வயது முதியவர் முத்துசாமி மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் பனைமரம் முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டு மௌனப் போராட்டம் நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை இனி பேசப் போவதில்லை என்பதே முதியவர் முத்துசாமி எடுத்துக்கொண்ட உறுதிமொழி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: