நைஜீரியாவின் புதிய பாதுகாப்பு நெருக்கடி - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

நைஜீரியாவின் புதிய பாதுகாப்பு நெருக்கடி இது. மந்தைகளை மேய்ப்பவர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான மோதல்களில் இந்த வருடத்தில் மாத்திரம் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மக்கள் தொகையின் அதீத வளர்ச்சியின் காரணமாக பண்ணை நிலங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த மாதிரியான சில மோசமான வன்செயல்களை பார்த்த மாகாணம் பென் வே.

அங்கு சென்று பிபிசி குழு தயாரித்த காணொளி.