சீனா: கம்யூனிஸத்தின் இறுக்கமான பிடியில் கிறிஸ்தவம்

பிரசுரிக்கப்பட்டது

சீனாவில் எத்தனை கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்று தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால் சுமார் பத்து கோடி கிறிஸ்தவர்கள் சீனாவில் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடியதாகக் கருதப்படுகிறது.

இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேசமயம், அதிகாரிகளும் அவர்கள் மீதான தமது கட்டுப்பாட்டை அதிகரித்துவருவதாக தெரிகிறது.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேவாலயங்கள் எவை என்பது தொடர்பான நாடு தழுவிய பிரசாரத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.