உடலுறவின் மூலம் தொற்றிய ஸீகா வைரஸ்
பிரசுரிக்கப்பட்டது
''ஸீகா வைரஸ்'' கொசுக்களால் அல்லாமல் உடல் உறவு மூலமாக பரவிய அபூர்வமான சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்துள்ளது.
நோய் தொற்றியவர் ஸீகாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றிருக்கவில்லை என்றும் அவரது வாழ்க்கைத்துணை வெனிசுவேலாவுக்கு சென்றுவந்திருந்தார் என்றும் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்த வைரஸ் பெரும்பாலும் எப்போதும், கொசுவின் மூலமே கடத்தப்படுவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இவை குறித்த பிபிசியின் காணொளி