சீனாவில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க நடந்துவரும் முயற்சி

பிரசுரிக்கப்பட்டது

சீனாவில் சென்ற வெள்ளிக்கிழமை பாறைச் சரிவு ஏற்பட்டு மூடிய ஜிப்சம் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் பணியாளர்களில் ஒரு சிலர் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. அவர்களை உயிருடன் மீட்க முயற்சிகள் நடந்துவருகின்றன.