சோபை இழந்த பாரிஸ் கிறிஸ்துமஸ்
பிரசுரிக்கப்பட்டது
நூற்று முப்பது பேர் கடந்த மாதம் கொல்லப்பட்ட பாரிஸில், அந்த பயங்கரவாத தாக்குதலின் அதிர்ச்சி இன்னமும் நீங்கவில்லை.
கிறிஸ்மஸ் பண்டிகைக்கால சுற்றுலா, இந்த பயத்தால் களை இழந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
நகரின் கிறிஸ்துமஸ் விற்பனைப் பகுதிகள் சோபை இழந்து காணப்படுகின்றன.
சுற்றுலா பயணிகளின் வருகையிலும் பெரும் வீழ்ச்சி காணப்படுகின்றது.
இது குறித்த பிபிசியின் காணொளி