குவாண்டானாமோ சிறையில் சித்ரவதையை அனுபவித்தேன்: ஷகிர் ஆமிர்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவால் குவாண்டனாமோ பே சிறையில் பதினான்கு ஆண்டுகாலம் தடுத்துவைக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட ஷகிர் ஆமிர், அமெரிக்கச் சிப்பாய்களால் சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.
தாலிபான் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டாயிரத்து ஓராம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.