ஐரோப்பா ஆசையில் உயிர்விடும் இளைஞர்களை இழந்து தவிக்கும் செனெகால்

பிரசுரிக்கப்பட்டது

ஐரோப்பாவில் குடியேறும் எண்ணத்தில் ஊரை விட்டுப் போன பல இளைஞர்களை கடலுக்கு பலிகொடுத்துவிட்டு தவிக்கும் குடுப்பத்தார் நிறைந்துள்ள செனெகாலின் தம்பகூண்டா நகரிலிருந்து ஒரு குறிப்பு.