"குடியேறிகளை கடத்தும் குற்றக்கும்பலுக்கு எதிராக யுத்தம்"

பிரசுரிக்கப்பட்டது

குடியேறிகளை நாடு விட்டு நாடு அனுப்பும் சட்டவிரோத ஏஜெண்டுகளுக்கு எதிராக யுத்தம் ஒன்றை பிரகடனம் செய்வதாக குடிவரவுக்கான ஐரோப்பிய ஆணையர் பிபிசிக்கு பேட்டி.