பிரிட்டிஷ் கட்சிகளின் குடிவரவு நிலைப்பாடு: வாக்களிக்கும் தமிழர்கள் கருதுவது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

குடியேறிகள் தொடர்பில் பிரிட்டனின் மாறிவரும் சமூக மனப்பாங்கு மற்றும் சட்டங்கள் பற்றி வியாழனன்றைய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள தமிழர்களின் கருத்துகளை சாதாத் அலசும் காணொளிக் குறிப்பு.