குடியேறிகள் வருகை இத்தாலியில் ஏற்படுத்தும் தாக்கம்

பிரசுரிக்கப்பட்டது

மத்தியதரைக்கடல் குடியேறிகள் நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பியத் தலைவர்கள் அவசரக் கூட்டம் நடத்தும் வேளையில், குடியேறிகள் வருகை இத்தாலியில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஓர் ஆய்வு.