குவாண்டனாமோ சிறையில் - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏமன் நாட்டவர் 5 பேர் குவாண்டனாமோ சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அல்கைதா சந்தேக நபர்களாக இவர்கள் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டனர்.

இந்த சிறையை மூடப்போவதாக பதவியேற்ற போது ஒபாமா கூறினாலும் அது இன்னமும் இருக்கிறது.

பிபிசிக்கு அங்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது.