அழகை இழக்கும் வெனிஸ் நகரம் - சுற்றுலாவின் மறுபக்கம்

காணொளிக் குறிப்பு, அழகை இழக்கும் வெனிஸ் நகரம் - நகரவாசிகள் கவலை
பிரசுரிக்கப்பட்டது

2017ஆம் ஆண்டு 26 மில்லியன் பேர் வெனிஸுக்கு விஜயம் செய்துள்ளனர். அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளால் வெனிஸ் நகரம் அதன் அழகை இழப்பதாக கவலை தெரிவிக்கின்றனர் வெனிஸ் நகரவாசிகள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :