ஏரல் கடல் சுருங்கியதற்கான காரணம் என்ன? (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
மத்திய ஆசியாவில் உள்ள ஏரல் கடலை அழித்தது மிகப்பெரிய சூழலியல் பேரழிவு. அழிந்த போன அந்த கடலினுள் உள்ள நச்சுக் கழிவுகள் மிகமோசமான சுகாதார பிரச்சனைகளை உண்டாக்குகின்றன. இதனை சரி செய்ய வேண்டுமென்றால், பாலையாக மாறிவிட்ட அந்த கடல் பகுதியை சோலையாக மாற்ற வேண்டும். எங்கும் பச்சயம் வாசனை பரப்ப வேண்டும். கரகல்பாக் மக்கள் அப்படியான ஒரு முயற்சியில்தான் இறங்கி இருக்கிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்